மியன்மாரில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்!

Sri Lanka Sri Lanka Magistrate Court Myanmar Sri Lanka Fisherman
By Eunice Ruth May 11, 2024 05:02 PM GMT
Report

மியன்மாரில் (Myanmar) தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை (Sri Lanka) கடற்றொழிலாளர்கள் இன்று (11) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

மியன்மாரின் பாரம்பரிய புத்தாண்டை முன்னிட்டு அந்த நாட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்ட நிலையிலேயே, குறித்த தரப்பினர் இன்று நாடு கடத்தப்பட்டனர். 

எனினும், இலங்கையை வந்தடைந்த 15 கடற்றொழிலாளர்களும் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

கைது நடவடிக்கை

இலங்கை கடற்றொழிலாளர்கள் 15 பேர் இரண்டு படகுகளுடன் கடந்த டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி மியான்மார் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மியன்மாரில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்! | Sl Fishermen Detained Myanmar Prison Repatriated

தமிழர்களின் வாக்குகளை கவர ரணில் முயற்சி! குற்றம் சாட்டும் சிங்கள எம்.பி

தமிழர்களின் வாக்குகளை கவர ரணில் முயற்சி! குற்றம் சாட்டும் சிங்கள எம்.பி

கட்டுனேரிய (Katuneriya), மாரவில (Marawila), உஸ்வட்டகெட்டியாவ (Uswetakeiyawa) மற்றும் குருணாகல் (Kurunegala) ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18 முதல் 50 வயதுக்குட்பட்ட 15 இலங்கை கடற்றொழிலாளர்களே இவ்வாறாக கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, அவர்களுககு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், குறித்த தரப்பினருக்கு எதிரான வழக்கிலிருந்து அவர்களை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார (Janaka Bandara) அந்த நாட்டு உள்துறை அமைச்சுடன் தொடர்ந்து முன்னெடுத்து வந்தார்.

பொது மன்னிப்பு

இதையடுத்து, மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்தது.

மியன்மாரில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள்! | Sl Fishermen Detained Myanmar Prison Repatriated

தேர்தலை முன்னிட்டு இடம்பெறும் கட்சித்தாவல்கள்! ரணிலை ஆதரிக்கும் எம்.பிக்கள்

தேர்தலை முன்னிட்டு இடம்பெறும் கட்சித்தாவல்கள்! ரணிலை ஆதரிக்கும் எம்.பிக்கள்

இந்த நிலையில், இன்று இலங்கையை வந்தடைந்த 15 பேரும் கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து, குறித்த தரப்பினரை பிணையில் விடுவித்து நீதவான் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

வலுப்படுத்தப்படும் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான உறவு!

வலுப்படுத்தப்படும் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான உறவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026