தேர்தலை முன்னிட்டு இடம்பெறும் கட்சித்தாவல்கள்! ரணிலை ஆதரிக்கும் எம்.பிக்கள்

Ranil Wickremesinghe Government Of Sri Lanka Current Political Scenario
By Eunice Ruth May 11, 2024 04:20 PM GMT
Report

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களை இலக்காக கொண்டு கட்சித்தாவல்கள் இடம்பெற்று வருகின்றன.  

இந்த நிலையில், தேசிய சுதந்திர முன்னணியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ (Nimal Piyathissa) தெரிவித்துள்ளார்.

தேசிய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார். 

கட்சித்தாவல்கள்

அதேநேரம், உத்தர லங்கா கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போதைய அரசாங்கத்தின் பக்கம் தாவவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  

தேர்தலை முன்னிட்டு இடம்பெறும் கட்சித்தாவல்கள்! ரணிலை ஆதரிக்கும் எம்.பிக்கள் | Sl Elections Party Changing Politicians Updates

தமிழர்களின் வாக்குகளை கவர ரணில் முயற்சி! குற்றம் சாட்டும் சிங்கள எம்.பி

தமிழர்களின் வாக்குகளை கவர ரணில் முயற்சி! குற்றம் சாட்டும் சிங்கள எம்.பி

இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டதன் பின்னர், குறித்த தரப்பினர் கட்சித்தாவவுள்ளதாக நிமல் பியதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார். 

எதிர்க்கட்சியில் உள்ள சில உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளில் உள்ள சில உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் பின்னணியில், இந்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வலுப்படுத்தப்படும் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான உறவு!

வலுப்படுத்தப்படும் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான உறவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025