வெளிநாட்டு மோகம் : யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Sri Lanka Police Jaffna Sri Lanka Canada Foreign Employment Bureau
By Eunice Ruth Feb 24, 2024 01:00 AM GMT
Report

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு மக்கள் குடிபெயர்வது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் போலியான விளம்பரங்களை நம்ப வேண்டாமென யாழ் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜகத் விசாந்த கோரியுள்ளார்.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கையில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி போலி முகவர் நிறுவனங்கள் மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான போலி முகவர்களுள் பலர் கொழும்பை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக அவர் ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு தெரிவித்துள்ளார்.

போலி முகவர்கள்

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி யாழ் மக்கள் உள்ளிட்ட பலரிடம் போலி முகவர்கள் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக ஜகத் விசாந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

canada sri lanka jaffna fake visa immigration agents

இலங்கையின் ஆட்சி மாற்றம் : வெளியான தகவல்!

இலங்கையின் ஆட்சி மாற்றம் : வெளியான தகவல்!

இதன்படி, ஒருவரிடம் சுமார் 20 இலட்சம் முதல் 90 இலட்சம் வரையான தொகை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் குடிபெயர வேண்டுமென்ற ஆசை காரணமாக பலர் குறித்த தொகையை செலுத்தி, ஏமாற்றமடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதில் அதிகளவானோர் யாழ் மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முறைப்பாடுகள்

சமூக ஊடகங்களில் வெளியாகும் போலி விளம்பரங்களை கண்டு மக்கள் ஏமாறுவதாகவும், குறித்த விளம்பரங்களில் கூறப்பட்டுள்ள தொகையை முகவர்களுக்கு அவர்கள் வழங்குவதாகவும் யாழ் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

canada sri lanka jaffna fake visa immigration agents police complaint

ரணில் ஆட்சி மீது நம்பிக்கை இல்லை ! கவலை வெளியிட்டுள்ள மகா சங்கத்தினர்

ரணில் ஆட்சி மீது நம்பிக்கை இல்லை ! கவலை வெளியிட்டுள்ள மகா சங்கத்தினர்

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தற்போது பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்தாலும், முறைப்பாடு செய்யாத பலர் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

போலி முகவர்களால் ஏமாற்றப்பட்ட தரப்பினரை உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையங்களில் முறையிடுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு முகவர் நிறுவனங்கள் மாத்திரம் யாழ் மாவட்டத்தில் இருப்பதாகவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பை தேடுவோர் அவர்களை மாத்திரம் நாடுமாறும் ஜகத் விசாந்த அறிவுறுத்தியுள்ளார். 

கச்சதீவில் ஆரம்பமானது பெருவிழா :தமிழக மீனவர்களால் வருகை தராத இந்திய பக்தர்கள்

கச்சதீவில் ஆரம்பமானது பெருவிழா :தமிழக மீனவர்களால் வருகை தராத இந்திய பக்தர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019