நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய தொழிற்சங்க நடவடிக்கை!

Sri Lanka Economic Crisis SL Protest Ceylon Teachers Service Union Teachers
By Eunice Ruth Jun 10, 2024 03:50 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

சுகயீன விடுமுறையை அறிவித்து பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.  

இதன்படி, நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 26 ஆம் திகதி குறித்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) தெரிவித்துள்ளார்.  

இலங்கை தமிழருக்கு தமிழீழம்: பிரதமர் மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை

இலங்கை தமிழருக்கு தமிழீழம்: பிரதமர் மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை

சம்பள முரண்பாடு

சம்பள முரண்பாட்டை முதன்மையாக கொண்டு இந்த தொழிற்சங்க நடவடிக்கை நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய தொழிற்சங்க நடவடிக்கை! | Sl Nationwide Teachers Trade Union Action On 26Th

மொட்டு கட்சியுடனான இரகசிய சந்திப்பு! வதந்திகளை நிராகரிக்கும் சம்பிக்க ரணவக்க

மொட்டு கட்சியுடனான இரகசிய சந்திப்பு! வதந்திகளை நிராகரிக்கும் சம்பிக்க ரணவக்க

அத்துடன், இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு இணையாக எதிர்வரும் 12 ஆம் திகதி கண்டனப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, நாடாளாவிய ரீதியில் அண்மை நாட்களில் பல்வேறு துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் தரப்பினரால் தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

சூடுபிடிக்கும் தேர்தல் களம்! ரணிலை ஆதரிப்பதற்காக புதிய அரசியல் கூட்டணி

சூடுபிடிக்கும் தேர்தல் களம்! ரணிலை ஆதரிப்பதற்காக புதிய அரசியல் கூட்டணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025