க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
Ministry of Education
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
Sri Lankan Schools
By Eunice Ruth
இலங்கையில் எதிர்வரும் மே மாதம் 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது ஏற்கப்பட்டு வருகின்றன.
விண்ணப்பங்கள்
இந்த விண்ணப்பங்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை சமர்ப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி www.onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்