சபாநாயகரை மொட்டு கட்சி காப்பாற்றும்! எதிர்க்கட்சி ஆதங்கம்

SJB SLPP Keheliya Rambukwella Mahinda Yapa Abeywardena Saidulla Marikkar
By Eunice Ruth Mar 17, 2024 05:56 PM GMT
Report

சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை மொட்டு கட்சி காப்பாற்றியது போல சபாநாயகரையும் காப்பாற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  

நம்பிக்கையில்லா பிரேரணை 

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

சபாநாயகரை மொட்டு கட்சி காப்பாற்றும்! எதிர்க்கட்சி ஆதங்கம் | Sl Parliament Ncm Speaker Voting Political Crisis

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகள் : கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டிகள் : கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

இதனை தொடர்ந்து, புதன்கிழமை மாலை இந்த பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

மொட்டு கட்சி

இந்த நிலையில், குறித்த பிரேரணைக்கு எதிராக சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கில்லை என எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

சபாநாயகரை மொட்டு கட்சி காப்பாற்றும்! எதிர்க்கட்சி ஆதங்கம் | Sl Parliament Ncm Speaker Voting Political Crisis

வெடுக்குநாறி விவகாரத்தில் கைதானவர்களை விடுவிக்க கோரி திருகோணமலையில் போராட்டம்

வெடுக்குநாறி விவகாரத்தில் கைதானவர்களை விடுவிக்க கோரி திருகோணமலையில் போராட்டம்

தரக்குறைவான மருந்தினை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்த போது, அதனை மொட்டு கட்சியினர் தோற்கடித்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

எனினும், கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நீதித்துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

மிக மோசமான சபாநாயகர்

இதேபோல், இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக மோசமான சபாநாயகராக பதிவாகியுள்ள மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு ஆதரவாக பொதுஜன பெரமுனவினர் வாக்களித்தால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என மரிக்கார் தெரிவித்துள்ளார்.

சபாநாயகரை மொட்டு கட்சி காப்பாற்றும்! எதிர்க்கட்சி ஆதங்கம் | Sl Parliament Ncm Speaker Voting Political Crisis

தினமும் முட்டை சாப்பிடுவதால் இத்தனை நன்மையா..!

தினமும் முட்டை சாப்பிடுவதால் இத்தனை நன்மையா..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Scarborough, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், மானிப்பாய், வவுனியா, Mississauga, Canada

23 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Montreal, Canada, Cornwall, Canada, Hamilton, Canada

22 Sep, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Sevran, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
29ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆதிமயிலிட்டி, தெல்லிப்பழை

21 Sep, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Villemomble, France

22 Sep, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

22 Sep, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024