மாத்தறையிலும் கோலோச்சியது திசைகாட்டி

Election Commission of Sri Lanka Matara Parliament of Sri Lanka Sri lanka election 2024 General Election 2024
By Raghav Nov 15, 2024 12:40 AM GMT
Report

தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட சுனில் ஹந்துநெத்தி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட சதுர கலப்பத்தி 32,196 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 4 ஆசனங்கள்

சுனில் ஹந்துநெத்தி- 249,251

சரோஜா போல்ராஜ் - 148,379

எல்.எம் அபேவிக்ரம - 68,144 அக்ரம் இல்யாஸ்- 53,835

கம்மெத்தகே அஜந்த - 48,820

லால் பிரேமநாத் - 48,797

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்

சதுர கலப்பத்தி - 32,196

புதிய இணைப்பு

10 ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் மாத்தறை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP)- 174,730 வாக்குகள் (5 ஆசனங்கள்)

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 62,014 வாக்குகள் (1 ஆசனங்கள்)

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 11,624 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 10,697 வாக்குகள் சர்வஜன அதிகாரம் (SB)- 3,455 வாக்குகள்

2020 தேர்தல் முடிவுகள்

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது மாத்தறை மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.

இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 352,217 வாக்குளையும் 6 ஆசனங்களையும் வெற்றிகொண்டது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 72,740 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 1 ஆசனத்தை வெற்றிகொண்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 37,136 வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன், ஆசனங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி, 7,631 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.     

வெலிகம தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மாத்தறை (Matara) மாவட்டத்தின் வெலிகம தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 46,007 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 12,271வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,039 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சர்வஜன அதிகாரம்(SB) 1,413 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,191 வாக்குகளைப் பெற்றுள்ளது.

மாத்தறை - கம்புருப்பிட்டிய தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மாத்தறை (Matara) மாவட்டத்தின் கம்புருப்பிட்டிய தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 37,897 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 9,315 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,629 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சர்வஜன அதிகாரம்(SB) 1,110 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,028 வாக்குகளைப் பெற்றுள்ளது.

மாத்தறை - தெனியாய தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மாத்தறை (Matara) மாவட்டத்தின் தெனியாய (Akuressa) தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 41,983 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 11636 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4536 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சர்வஜன அதிகாரம் 2444 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1660 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

மாத்தறை -  ஹக்மன தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மாத்தறை (Matara) மாவட்டத்தின் ஹக்மன (Akuressa) தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 38638 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 10,154 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 6,290 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சர்வஜன அதிகாரம் 1,824  வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,599 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

மாத்தறை - அகுரஸ்ஸ தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மாத்தறை(Matara) மாவட்டத்தின் அகுரஸ்ஸ(Akuressa) தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 44,128 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 10,485 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4,676 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 971 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

2024 sri lankan parliamentary election matara

மாத்தறை - தெவிநுவர தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மாத்தறை(Matara) மாவட்டத்தின் தெவிநுவர தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 36,845 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 9,583 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,411 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,336 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

2024 sri lankan parliamentary election matara

மாத்தறை - மாத்தறை தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மாத்தறை(Matara) மாவட்டத்தின் மாத்தறை தொகுதிக்கான  தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 47,083 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 8,339 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4,305 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,099 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

2024 sri lankan parliamentary election matara

மாத்தறை தபால் மூல வாக்கு முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மாத்தறை(Matara) மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 24,954 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 2,692 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,823 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 548 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

sri lanka parliament election 2024 matara district result

மாத்தளை மாவட்டத்தில் வெற்றியை உறுதி செய்த திசைக்காட்டி

மாத்தளை மாவட்டத்தில் வெற்றியை உறுதி செய்த திசைக்காட்டி

பதுளை மாவட்டத்தை தன்வசப்படுத்திய தேசிய மக்கள் சக்தி: வெளியானது இறுதி முடிவு

பதுளை மாவட்டத்தை தன்வசப்படுத்திய தேசிய மக்கள் சக்தி: வெளியானது இறுதி முடிவு

நுவரெலியாவில் வெற்றியை தனதாக்கிய திசைகாட்டி : வெளியான இறுதி முடிவுகள்

நுவரெலியாவில் வெற்றியை தனதாக்கிய திசைகாட்டி : வெளியான இறுதி முடிவுகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025