இரத்தினபுரி மாவட்டத்தில் வெற்றியை கைப்பற்றிய அநுர: இறுதி தேர்தல் முடிவு

Election Commission of Sri Lanka Parliament of Sri Lanka Ratnapura Sri lanka election 2024 General Election 2024
By Harrish Nov 15, 2024 03:22 AM GMT
Report

இரத்தினபுரி மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள் 

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP)368,229 வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் 08 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 133,041வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் 03 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP)29,316வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF)26,171வாக்குகளைப் பெற்றுள்ளது.

sri lanka parliament election 2024 ratnapura final

2020 தேர்தல் முடிவுகள்

இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது இரத்தினபுரி மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.

இதன்படி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 446,668 வாக்குளையும் 08 ஆசனங்களையும் வெற்றிகொண்டது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 155,759 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 3 ஆசனங்களை வெற்றி கொண்டனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சியினர் இரத்தினபுரி மாவட்டத்தில் 17,611 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியினர் 12,349 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை. 

இரத்தினபுரி - கொலோன்ன தேர்தல் தொகுதி

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 65,477வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 20,091வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 4,220வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF)2,735வாக்குகளைப் பெற்றுள்ளது.

sri lanka parliament election 2024 ratnapura - result

இரத்தினபுரி - பெல்மடுல்ல தேர்தல் தொகுதி 

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 33,054 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 16,069 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,684வாக்குகளைப் பெற்றுள்ளது.  

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1,670வாக்குகளைப் பெற்றுள்ளது.

sri lanka parliament election 2024 ratnapura - pelmadulla vote result

இரத்தினபுரி - பலாங்கொடை தேர்தல் தொகுதி 

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 48,119 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 17,723 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2,238வாக்குகளைப் பெற்றுள்ளது. 

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 1,885 வாக்குகளைப் பெற்றுள்ளது.

sri lanka parliament election 2024 ratnapura, balangodaresult

இரத்தினபுரி - கலவான தேர்தல் தொகுதி 

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 24,758 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 10,302 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3,216வாக்குகளைப் பெற்றுள்ளது. 

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,885 வாக்குகளைப் பெற்றுள்ளது.

sri lanka parliament election 2024 ratnapura - kalawana vote result

இரத்தினபுரி - நிவிதிகல தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் நிவிதிகல தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 37,248 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 17,013 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,860 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 7,272 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

sri lanka parliament election 2024 ratnapura postal vote result

இரத்தினபுரி - இரத்தினபுரி தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 51,654 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 17,050 வாக்குகளைப் பெற்றுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4,402 வாக்குகளைப் பெற்றுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 3,988 வாக்குகளைப் பெற்றுள்ளது. 

இரத்தினபுரி மாவட்டத்தில் வெற்றியை கைப்பற்றிய அநுர: இறுதி தேர்தல் முடிவு | Sl Parliamentary Election Live Results Ratnapura

இரத்தினபுரி - எலியகொட தேர்தல் தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் எலியகொட தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி(NPP) கட்சியினர் 42,186 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB), 12,344 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது

புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 3,612 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.  

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2,049 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இரத்தினபுரி  தபால் மூல வாக்கு முடிவுகள்

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி(NPP) கட்சியினர் 27,776 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB), 2,969 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். 

புதிய ஜனநாயக முன்னணி கட்சி(NDF) 1,158 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

sri lanka parliament election 2024 ratnapura postal vote result

ஆர்ப்பாட்டமின்றி வாக்களித்த அநுர : மக்களிடம் விடுத்த கோரிக்கை

ஆர்ப்பாட்டமின்றி வாக்களித்த அநுர : மக்களிடம் விடுத்த கோரிக்கை

நாடாளுமன்ற தேர்தல்: மாவட்ட ரீதியில் பதிவான மொத்த வாக்கு வீதம்

நாடாளுமன்ற தேர்தல்: மாவட்ட ரீதியில் பதிவான மொத்த வாக்கு வீதம்

முதலாவது தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்: வெளியானது அறிவிப்பு

முதலாவது தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்: வெளியானது அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025