அதிபர் தேர்தலை ஒத்திவைக்க முடியாது : விஜித ஹேரத் வலியுறுத்தல்

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Vijitha Herath Sri Lanka
By Sathangani Jan 30, 2024 07:13 AM GMT
Report

இலங்கையில் எந்தத் தேர்தலை ஒத்திவைத்தாலும் அதிபர் தேர்தலை ஒத்திவைக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை இந்த 8 மாதங்களுக்குள் ஏதும் மாற்றங்கள் இடம்பெறுமா என்று மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகின்றதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் 

மகிந்தவிற்கு வழங்கப்பட்ட பிரதமர் பதவி! மைத்திரிக்கு அழைப்பாணை

மகிந்தவிற்கு வழங்கப்பட்ட பிரதமர் பதவி! மைத்திரிக்கு அழைப்பாணை

அதிபர் தேர்தல்

“எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி தேர்தல் நடக்குமா என்பது தான். எந்தத் தேர்தலை ஒத்திவைத்தாலும் அதிபர் தேர்தலை ஒத்திவைக்க முடியாது.

அதிபர் தேர்தலை ஒத்திவைக்க முடியாது : விஜித ஹேரத் வலியுறுத்தல் | Sl Presidential Elections Cannot Be Postponed

இந்த 8 மாதங்களுக்குள் ஏதும் மாற்றங்கள் இடம்பெறுமா என்று மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகின்றது உண்மை. ஆனால் இந்த இந்த 8 மாதங்களுக்குள் எந்தப் பருப்பும் வேகாது.

வெற்றி குறித்து எமக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. நாம் வெற்றி அடைந்து விட்டோம், என்றாலும் மக்கள் எதிர்த்தரப்பினர் குறித்து சந்தேகத்துடன் இருக்கிறார்கள்.

ஒருவேளை அநுர குமார அவர்களுக்கு ஏதும் விளைவுகளை ஏற்படுத்தவும் கூடும் என்று, எல்லோரும் கூறுவது அநுரவை காப்பாற்றுங்கள் என்று தான். பாதுகாப்பினை பலப்படுத்தக் கோருகின்றனர். ஏன் மக்கள் அப்படிக் கூறுகிறார்கள் எதிரி குளம்பியுள்ளதை மக்கள் நன்கு புரிந்து விட்டனர்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் உற்பத்தி செய்யப்படும் முதுமையை தடுக்கும் மருந்து

கொழும்பு பல்கலைக்கழகத்தில் உற்பத்தி செய்யப்படும் முதுமையை தடுக்கும் மருந்து

 

ரணில் விக்ரமசிங்க

ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, ஓய்வு பெற்ற சந்திரிக்கா வீட்டில் இருந்து ஓய்வூதியத்தை பெற்றுக் கொண்டு வீடு வாசல்களைப் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியது தானே...அப்படியில்லை... எல்லா மூலைமுடுக்குகளிலும் கிசுகிசு, கலந்துரையாடல்களை வைக்கின்றனர்.

அதிபர் தேர்தலை ஒத்திவைக்க முடியாது : விஜித ஹேரத் வலியுறுத்தல் | Sl Presidential Elections Cannot Be Postponed

இப்போ அவருக்கு ரணிலுடன் இருக்கும் பழைய கோபதாபங்கள் எல்லாம் மறந்து விட்டது போல..மைத்திரியையும் வெறுத்திருந்தாரே.. இப்போ மைத்திரி உடனும் கசமுசா.. இப்போது அவருக்கு அத்தனகல்ல சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஞாபாகம் வந்துள்ளது.

ஜேவிபி ஆட்சிக்கு வருவதுதான் அவர்களது ஒட்டுமொத்த வகுப்பினதும் அதிகாரம் இல்லாமல் போகும் பயம் தான்“ எனத் தெரிவித்தார்.

விபத்தில் பலியான சனத் நிஷாந்தவின் மனைவியின் அரசியல் திட்டம்

விபத்தில் பலியான சனத் நிஷாந்தவின் மனைவியின் அரசியல் திட்டம்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி