மஹிந்தவின் ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு உள்ளான தமிழர் (Video)
Colombo
Galle Face Protest
SLPP
Mahinda Rajapaksa
SL Protest
By Vanan
காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை என்பவற்றுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடாத்தியதில் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சில விஷமிகள் பொல்லுகள் கற்களைக் கொண்டு தாக்குதல்களை நடாத்தியுள்ளனர்.
இத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞன் ஒருவர் வழங்கும் கள அனுபவம் இதோ,,,
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்