புகையிரத இயக்குனர்கள் பணிப்புறக்கணிப்பு குறித்து சந்திரசேன கண்டனம்

S M Chandrasena Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Railways
By Beulah Sep 13, 2023 03:55 PM GMT
Report

நாட்டில் ஒட்டுமொத்த மக்களும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாரிய பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் புகையிரத சாரதிகள் சங்கத்தினர் பதவி மற்றும் சம்பள உயர்வு கோரி பொறுப்பற்ற வகையில் போராட்டத்தில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

புகையிரத இயக்குனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

புகையிரத இயக்குனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொறுப்புக்கூறல்

“புகையிரத சாரதிகள் சங்கத்தின் ஒரு தரப்பினரது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் பொதுபயணிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

புகையிரத இயக்குனர்கள் பணிப்புறக்கணிப்பு குறித்து சந்திரசேன கண்டனம் | Sl Railway Conductors Union Strike S M Chandrasena

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தால் ஏற்படும் விளைவுகளுக்கு போராட்டத்தில் ஈடுபடும் சாரதிகள் பொறுப்புக் கூற வேண்டும்.

நாட்டில் தமக்கு மாத்திரம் தான் பொருளாதார பாதிப்பு உள்ளது என்று நினைத்துக் கொண்டு புகையிரத சாரதிகள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், பொறுப்பற்ற வகையில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

ஆகவே நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் தொழிற்சங்கங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதற்கு கட்சி என்ற ரீதியில் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்” என்றார்.

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

12 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், கொழும்பு

12 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை, Toronto, Canada

14 Jun, 2023
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024