இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Government Of Sri Lanka IMF Sri Lanka Economy of Sri Lanka
By Eunice Ruth May 23, 2024 04:30 PM GMT
Report

இலங்கையின் அதிகாரப்பூர்வ கடன் குழுவுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை அரசாங்கம் விரைவில் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடனுதவியின் அடுத்த மீளாய்வுக்கு முன்னதாக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பில் பாரிய கடன் வழங்கும் நாடுகளின் அமைப்பான பரிஸ் கிளப்பின் அதிகாரப்பூர்வ கடன் குழு மற்றும் சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியுடன் அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடவுள்ளது.

கடன் மறுசீரமைப்பு

இந்த நடவடிக்கை தொடர்பான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை சாதகமான முறையில் அமைந்துள்ளதாகவும் அரசாங்க அதிகாரியொருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம்! | Sl Sign Debt Restructuring Mou Bilateral Creditors

இலங்கையின் சுரங்கங்களை கையகப்படுத்த இந்தியா முயற்சி! வெளியாகும் தகவல்கள்

இலங்கையின் சுரங்கங்களை கையகப்படுத்த இந்தியா முயற்சி! வெளியாகும் தகவல்கள்

எனினும், தனியார் கடன் வழங்குனர்கள் மற்றும் பிணைமுறி உரிமையாளர்களுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் உத்தியோகப்பூர்வமாக வெளியாகவில்லை.

இந்த நிலையில், கடன் மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதில் இலங்கை அதிக கவனம் செலுத்தியுள்ளதாக குறித்த அரசாங்க அதிகாரி தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகா! ஆதரிக்க மறுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி

அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகா! ஆதரிக்க மறுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025