பரிஸில் காவல்துறை துப்பாக்கிசூட்டில் பலியான ஈழத்தமிழருக்கு அமைதிப் பேரணி

Sri Lankan Tamils France Paris Protest
By Independent Writer Jun 13, 2026 10:32 AM GMT
Report

பிரான்ஸ் தலைநகர் பரிஸின் புறநகரப்பகுதியான பொபினியில் கடந்த மாத இறுதியில் மனப்பிறழ்வுக்கு உள்ளாகியிருந்த ஈழத்தமிழர் ஒருவர் பிரெஞ்சு  காவல்துறையின் துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் குறித்த துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளிப்படையான விசாரணையை கோரியும் உயிரிழந்தவருக்கு அஞ்சலி செலுத்தியும் நாளை (14) பிற்பகல் ஒரு மணிக்கு ஒரு அமைதிப்பேரணி நடத்தப்படவுள்ளது.

பொபினி ஹெக்டர் - பெர்லியோஸ் வீதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடத்தில் கடந்த 30 ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 43 வயதான வைத்திலிங்கம் புவனேஸ்வரன் உயிரிழந்தார்.

சுரேஷ் சலே விவகாரம் : முன்னாள் எம்.பி.க்களிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம்!

சுரேஷ் சலே விவகாரம் : முன்னாள் எம்.பி.க்களிடமிருந்து அநுரவுக்கு பறந்த கடிதம்!

துப்பாக்கிப் பிரயோகம்

இலங்கையில் வன்னி மல்லாவியைச் சேர்ந்த இவர் மனப்பிறழ்வுக்கு உள்ளாகியிருந்த நிலையில் தனது கைகளில் கத்திகளை வைத்திருந்தால் அவரை மிக ஆபத்தானவராக கருதிய காவற்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருந்தனர்.

பரிஸில் காவல்துறை துப்பாக்கிசூட்டில் பலியான ஈழத்தமிழருக்கு அமைதிப் பேரணி | Sl Tamil Killed In French Police Firing In Paris

காவல்துறையினர் விடுத்த முன்னெச்சரிக்கைகளை புறந்தள்ளிய புவனேஸ்வரன் காவல்துறையினரை நோக்கி முன்னகர முனைந்தபோது தமது அதிகாரிகளில் ஒருவர் அவர் மீது இரண்டு முறை சுடநேர்ந்தால் படுகாயமடைந்த அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டபோதிலும் அவை பலனளிக்காமல் அவர் மரணித்திருந்தாக அறிவிக்கப்பட்டிருந்தது.

உயிரிழந்த வைத்திலிங்கம் புவனேஸ்வரனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த துப்பாக்கிச்சூடு குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரியும் நாளை பொபினி நகராட்சியின் முன்றலில் பிராங்கோ தமிழ் சமூகம் ஒரு அமைதிப்பேரணியை நடத்தவுள்ளது.

காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையான கடற்பரப்பில் பயணிப்போருக்கு எச்சரிக்கை!

காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையான கடற்பரப்பில் பயணிப்போருக்கு எச்சரிக்கை!

பிரான்ஸின் தேசிய காவல்துறை

வெள்ளை பேரணி என்ற கருப்பொருளில் நடத்தப்படும் இந்த பேரணியில் பங்கேற்றுமாறு ஏற்பாட்டாளர்களால் அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

பரிஸில் காவல்துறை துப்பாக்கிசூட்டில் பலியான ஈழத்தமிழருக்கு அமைதிப் பேரணி | Sl Tamil Killed In French Police Firing In Paris

இதற்கிடையே துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து பிரான்ஸின் தேசிய காவல்துறையின் பொது ஆய்வகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்சின் சட்டத்தின்படி, ஒரு காவல்துறை அதிகாரி தனது பணிக்கு வழங்கபபட்ட துப்பாக்கியைப் பயன்படுத்தி காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் போதெல்லாம், அவற்றை காவல்துறையின் உள்விவகாரப் பிரிவு விசாரணை செய்யும் வழக்கத்தின் அடிப்படையில் இந்த சம்பவத்தில் பொபினி அரச சட்டத்தரணிகள் பணியகம் இரண்டு விசாரணைகளை நடத்திவரும் நிலையில் இந்த பேரணி நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

சஹ்ரானுக்காக முன்னிலையான சட்டத்தரணி! மைத்திரி குணரத்ன பதிலடி

சஹ்ரானுக்காக முன்னிலையான சட்டத்தரணி! மைத்திரி குணரத்ன பதிலடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! .


Gallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வல்வெட்டி

14 Jun, 2016
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்