இலங்கையில் பின்தள்ளப்பட்ட இந்தியா ..! எதில் தெரியுமா..!

Sri Lanka Tourism India Russia
By Sumithiran Mar 10, 2025 05:15 AM GMT
Report

இலங்கை(sri lanka) சுற்றுலா அதிகார சபையின் (SLTDA) தரவுகளின்படி, மார்ச் மாதத்தின் முதல் ஐந்து நாட்களுக்குள் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை 37,000ஐத் தாண்டியுள்ள அதேவேளை முதலிடத்தில் இருந்த இந்தியா(india) இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

மார்ச் 1 முதல் 5 வரையான நாட்களில் மொத்தம் 37,768 சர்வதேச சுற்றுலாதாரிகள் வந்துள்ளனர், இது ஆண்டுக்கான சுற்றுலாதாரிகளின் வருகையை 530,746 ஆகக் கொண்டு வந்துள்ளது.

குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டிய இலங்கை

2024 மார்ச் மாத நடுப்பகுதியுடன் ஒப்பிடும்போது இந்த மாதம் மார்ச் 1 ஆம் திகதி அரை மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை எட்டியதன் மூலம் இலங்கை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.

இலங்கையில் பின்தள்ளப்பட்ட இந்தியா ..! எதில் தெரியுமா..! | Sl Tourist Arrivals India Slipped To Second Place

மார்ச் மாதத்திற்கான தினசரி சராசரி 7,553 வருகைகள் என சுற்றுலா அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழில் மாணவியிடம் அத்துமீறி பேசிய யூரியூபர்....! எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை

யாழில் மாணவியிடம் அத்துமீறி பேசிய யூரியூபர்....! எடுக்கப்படும் சட்ட நடவடிக்கை

முதலாவதாக முன்னேறிய ரஷ்யா

மார்ச் மாதத்தில் இலங்கையின் சுற்றுலாவின் மிகப்பெரிய மூல சந்தையாக ரஷ்ய கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது, இது மொத்த வருகையில் 15.3 சதவீதமாகும். இந்தியா 14.2 சதவீத பங்களிப்பை வழங்கி இரண்டாவது இடத்திற்கு சரிந்தது.

இலங்கையில் பின்தள்ளப்பட்ட இந்தியா ..! எதில் தெரியுமா..! | Sl Tourist Arrivals India Slipped To Second Place

அதே நேரத்தில் ஐக்கிய இராச்சியம் மொத்த வருகையில் 10.2 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. மற்ற முக்கிய சந்தைகளில் ஜேர்மன்(germany), பிரான்ஸ்(france), சீனா(china), அவுஸ்திரேலியா(australia) மற்றும் நெதர்லாந்து(netherland) ஆகிய நாடுகள் அடங்கும்.

இந்த மாத இறுதியில் இலங்கைக்கான புதிய விளம்பர முயற்சிகளை வெளியிட சுற்றுலா அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலாதாரிகளை ஈர்த்து 5 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஈட்டுவதை இலங்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.

வெளிநாட்டில் பிள்ளைகள் - யாழில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்

வெளிநாட்டில் பிள்ளைகள் - யாழில் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, சங்கரபுரம், பூந்தோட்டம்

17 May, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019