கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த இலங்கை வீரர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு இமாலய இலக்கு

Sri Lanka Cricket Pathum Nissanka Afghanistan Cricket Team Kusal Mendis
By Shadhu Shanker Feb 09, 2024 06:37 PM GMT
Report

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தொடக்கஆட்டகாரர் பத்தும் நிஸ்ஸங்க இரட்டைசதம் அடித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று(9) கண்டி - பல்லேகலை மைதானத்தில் இடம்பெறுகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

பிரித்தானிய சாம்ராச்சியத்தினை ஆட்டம் காண வைத்த அறிவிப்பு...! பகீர் கிளப்பிய சார்லசின் ரகசிய மகன்

பிரித்தானிய சாம்ராச்சியத்தினை ஆட்டம் காண வைத்த அறிவிப்பு...! பகீர் கிளப்பிய சார்லசின் ரகசிய மகன்

இரட்டை சதம்

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து 381 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த இலங்கை வீரர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு இமாலய இலக்கு | Sl Vs Afg Live Match Today Odi Pathum Nisanka

இலங்கை அணிசார்பில் தொடக்க ஆட்டக்காரரான பெத்தும் நிஸ்ஸங்க 139 பந்துகளில் 210ஓட்டங்களை பெற்றுள்ளார்.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் பெற்ற முதலாவது இரட்டை சதம் இதுவாகும்.

இமாலய இலக்கு

 இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதம் கடந்த முதல் வீரர் பெத்தும் நிஸ்ஸங்க ஆவார்.

கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த இலங்கை வீரர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு இமாலய இலக்கு | Sl Vs Afg Live Match Today Odi Pathum Nisanka

இலங்கை அணிசார்பில், அவிஸ்க பெர்னாண்டோ 88 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணியின் மொஹம்மட் நபி 44 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

 ஆப்கானிஸ்தான் அணி 382 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடவுள்ளது.

இவ்விரு அணிகளுக்குமிடையில் மூன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளும், மூன்று இருபதுக்கு20 போட்டிகளும், இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி! வருகை தந்துள்ள தென்னிந்திய நட்சத்திரங்கள் (நேரலை)

யாழில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி! வருகை தந்துள்ள தென்னிந்திய நட்சத்திரங்கள் (நேரலை)

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்