இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இறுதி ரி20 போட்டி இன்று!
                                    
                    Kandy
                
                                                
                    Cricket
                
                                                
                    Sri Lanka Cricket
                
                                                
                    Afghanistan Cricket Team
                
                                                
                    T20 World Cup 2024
                
                        
        
            
                
                By Shadhu Shanker
            
            
                
                
            
        
    இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 ஆவது ரி 20 போட்டி இன்றைய தினம்(21) இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டியானது, இன்று(21) தம்புள்ளையில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மூன்றாவது ரி 20 போட்டி
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 2 ரி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியுள்ளது.

இதில் டெஸ்ட் தொடரையும் ஒருநாள் தொடரையும் இலங்கை அணி கைப்பற்றியுள்ளதோடு முன்னதாக இரு அணிகளும் மோதிய ரி 20 போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரை 2 - 0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்