ரி20 போட்டிக்கான டிக்கெட்கள் வாங்க வரிசையில் நிற்கும் ரசிகர் கூட்டம்
Sri Lanka Cricket
Sri Lanka
Wanindu Hasaranga
Afghanistan Cricket Team
By Laksi
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவது ரி20 போட்டிக்கான டிக்கெட்களை பெற்றுக்கொள்ள தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பாரிய வரிசைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கும் இலங்கை அணி, ரி20 தொடரின் கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று உள்ளூர் நேரப்படி இரவு 07.00 மணிக்கு எதிர்கொள்கிறது.
நூற்றுக்கணக்கானோர் வரிசையில்
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம், சில டிக்கெட்கள் கிடைக்கும் என அறிவித்ததையடுத்து, போட்டியை பார்வையிட டிக்கெட்கள் வாங்குவதற்காக தம்புள்ளை மைதானத்தில் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நிற்கின்றனர்.
மேலும், கிரிக்கெட் ரசிகர்கள் இன்று அதிகாலை 03.00 மணி முதலே வரிசையில் நின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 11 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்