திறைசேரியிலிருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸிற்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு

CEB SriLankan Airlines Parliament of Sri Lanka Harsha de Silva Budget 2023
By Shadhu Shanker Nov 05, 2023 04:40 AM GMT
Report

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் இலங்கை மின்சார சபைக்கு திறைசேரியில் இருந்து 238.9 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிதியிலிருந்து இலங்கை மின்சார சபைக்கு 129 பில்லியனும் தேசிய விமான சேவைக்கு 109.9 பில்லியன், ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது.

குறித்த இரு நிறுவனங்களும் தமது கடன்களை தீர்த்து, மறுசீரமைப்பு திட்டத்துக்கு தயாராகும் வகையிலேயே இந்த நிதிஒதுக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திறைசேரியிலிருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸிற்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு | Sla And Ceb Will Be Allocated Billion Treasury

நிதிஒதுக்கம்

நிதி அமைச்சின் உயர் அதிகாரிகளுடனான நீண்ட கலந்துரையாடலின் பின்னர், ஹர்ஷ டி சில்வா தலைமையிலான நாடாளுமன்ற பொதுக் கணக்குகளுக்கான குழு (COPA) இந்த கூடுதல் மதிப்பீட்டை அண்மையில் அங்கீகரித்துள்ளது.

மேலும், நிதி அமைச்சு இந்த கூடுதல் நிதி மதிப்பீட்டை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹமாஸ் பிடியில் உள்ள பணயக் கைதிகள்: இஸ்ரேலிடம் கோரிக்கை விடுத்த ஜஸ்டின் ட்ரூடோ

ஹமாஸ் பிடியில் உள்ள பணயக் கைதிகள்: இஸ்ரேலிடம் கோரிக்கை விடுத்த ஜஸ்டின் ட்ரூடோ

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய வரி!

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய வரி!

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்