இந்த ஆண்டில் 250,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப திட்டம்

Sri Lankan Peoples Middle East Foreign Employment Bureau
By Sathangani Jul 23, 2026 10:05 AM GMT
Report

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE), 2026ஆம் ஆண்டில் 250,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதை இலக்காக நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வேலைவாய்ப்புகள், இலங்கை அரசாங்கம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்கள் மூலம் எளிதாக்கப்படும் என்று அந்த பணியகம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் தொடரும் மோதல் காரணமாக வெளிநாட்டு வேலை தேடும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும், தொழிலாளர்களைப் பாதுகாப்பான இடங்களில் உள்ள அதிக சம்பளம் தரும் வேலைகளுக்கு வழிநடத்த பணியகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தன்னை கைது செய்ய வேண்டாம்! கோட்டாபயவின் மனுவுக்கு நீதிமன்றின் உத்தரவு

தன்னை கைது செய்ய வேண்டாம்! கோட்டாபயவின் மனுவுக்கு நீதிமன்றின் உத்தரவு

இஸ்ரேலுக்கு அனுப்பும் திட்டம் 

அதன்படி, இந்த ஆண்டின் இதுவரையில் 143,087 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகப் புறப்பட்டுள்ளதாகவும் அவர்களில், 92,590 பேர் ஆண் தொழிலாளர்கள் எனவும் 50,497 பேர் பெண் தொழிலாளர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் 250,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப திட்டம் | Slbfe Aims To Send 250 000 Workers Abroad In 2026

இதற்கிடையில், இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களிடையே மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்றான இஸ்ரேலுக்கு 14,000 இலங்கைத் தொழிலாளர்களை அனுப்ப இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது.

இதுவரை, 7,873 தொழிலாளர்கள் இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்காகப் புறப்பட்டுள்ள நிலையில் மேலும், 8,000 தொழிலாளர்களை தென் கொரியாவிற்கு அனுப்ப பணியகம் எதிர்பார்ப்பதுடன் அங்கு ஏற்கனவே 4,794 தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

கொழும்பு துறைமுக நகரில் சீன நாட்டவர்களிடையே மோதல்! துப்பாக்கியொன்றும் மீட்பு

கொழும்பு துறைமுக நகரில் சீன நாட்டவர்களிடையே மோதல்! துப்பாக்கியொன்றும் மீட்பு

4.6 பில்லியன் டொலர்கள் 

அந்தப் பணியகத்தின் தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டில் இதுவரை 73,623 இலங்கையர்கள் திறன்சார்ந்த வேலைவாய்ப்புக்காகப் புலம்பெயர்ந்துள்ளதுடன் 69,494 தொழிலாளர்கள் திறன்சாரா வேலைகளுக்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இந்த ஆண்டில் 250,000 இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப திட்டம் | Slbfe Aims To Send 250 000 Workers Abroad In 2026

இதற்கிடையில், இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், அதாவது ஜனவரி முதல் ஜூன் வரை, 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்



you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026