இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (15.06.2026) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 326 ரூபாய் 34 சதம். விற்பனை பெறுமதி 336 ரூபாய் 58 சதமாக பதிவாகியுள்ளது.
கொள்முதல் பெறுமதி
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 331.42 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 341.36 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

இதேவேளை, ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 437.06 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 453.16 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377.09 ஆகவும் விற்பனைப் பெறுமதி 391.60 ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 231.74 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.61 ஆகவும் பதிவாகியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |