நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ள மொட்டுக்கட்சி எம்.பி : வெளியான அறிவிப்பு

Sri Lanka Parliament SLPP Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Sathangani Sep 04, 2024 06:37 AM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ (Arundika Fernando) இன்று (04) முதல் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அத்துடன் ​​இப்போது சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்களின் மனதை அழிக்கும் நிலைக்கு கொண்டு செல்கின்றனர் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இன்றைய (04.09.2024) நாடாளுமன்ற அமர்வின் போது சற்று நேரத்திற்கு முன்னர் சபையில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு!

மட்டக்களப்பில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு!

இருவரும் இணைந்து செயற்படல் 

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டும்.

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ள மொட்டுக்கட்சி எம்.பி : வெளியான அறிவிப்பு | Slpp Arundika Fernando Becomes An Independent Mp

இன்று அரச உத்தியோகத்தர்கள் தபால் மூலம் வாக்களிக்கப் போகிறார்கள். 14 இலட்சம் அரச உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். அரச உத்தியோகத்தர்களின் மூளைகள் முற்றாகக் கழுவப்பட்டுள்ளன. அரச ஊழியர்களிடம் பொய் வாக்குறுதிகளை நிரப்பியுள்ளனர்.

இந்த நாட்டில் 1971 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் குறிப்பாக 89 இல் இடம்பெற்ற இரண்டு கலவரங்களால், 60,000 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். ​இப்போது இலக்கு இளைஞர்கள் தான், சமூக வலைத்தளங்கள் மூலம் இளைஞர்களின் மனதை அழிக்கும் நிலைக்கு கொண்டு செல்கின்றனர்.

அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகள் : நிதி இராஜாங்க அமைச்சர் விளக்கம்

அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகள் : நிதி இராஜாங்க அமைச்சர் விளக்கம்

சுயேட்சை உறுப்பினர்

இன்றிலிருந்து இதை மாற்றியமைக்க முடியுமா என பார்ப்போம். மாற்ற முடியாவிட்டால் தோற்கப்போவது ஜனநாயகம்தான்.

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ள மொட்டுக்கட்சி எம்.பி : வெளியான அறிவிப்பு | Slpp Arundika Fernando Becomes An Independent Mp

ஆனால், தோல்வியடைந்த பின்னர் மீண்டும் போராடச் சொன்னால், நாடாளுமன்றத்தை எரிக்க வேண்டும் என்று பேசினால், நான் இன்றிலிருந்து சுயேட்சை உறுப்பினராக மாறி அவர்களை தோற்கடிக்கக்கூடிய அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடலை மேற்கொள்வேன். என தெரிவித்தார்.

இதேவேளை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சராகவும் அருந்திக பெர்னாண்டோ செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024