மொட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் யார்...! வெளியாக உள்ள அறிவிப்பு

Colombo Mahinda Rajapaksa Sri Lanka Podujana Peramuna Sri Lanka Presidential Election 2024
By Thulsi Aug 06, 2024 04:25 AM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa ) தலைமையில் நேற்று (6.8.2024) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி பத்தரமுல்லையில் (Battaramulla) உள்ள கட்சியின் தலைமையகத்தில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna) அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்...! தொடரும் இழுபறி நிலை

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்...! தொடரும் இழுபறி நிலை


ஜனாதிபதி வேட்பாளர்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவைத் தெரிவிக்க கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தீர்மானித்துள்ளதுடன், அவ்வாறு ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க முன்வந்த உறுப்பினர்களின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை நீக்குவதற்கு சிறிலங்கா பொதுஜன முன்னணி தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.

மொட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் யார்...! வெளியாக உள்ள அறிவிப்பு | Slpp Party Presidential Candidate 2024

இதன்படி, புதிய அமைப்பாளர்களின் கீழ் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பு நடவடிக்கைகளை மாவட்ட மட்டத்தில் செயற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நேற்று ஹொரண பிரதேசத்தில் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய போது தெரிவித்தார். 

இதேவேளை, 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக மொத்தம் 17 வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

நாட்டை விட்டு தப்பிச் சென்ற பங்களாதேஷ் பிரதமர் - மோடியுடன் நடந்த முக்கிய கலந்துரையாடல்

நாட்டை விட்டு தப்பிச் சென்ற பங்களாதேஷ் பிரதமர் - மோடியுடன் நடந்த முக்கிய கலந்துரையாடல்

ரணிலுடனான சந்திப்பு: அனந்தி சசிதரன் வெளியிட்ட அறிவிப்பு!

ரணிலுடனான சந்திப்பு: அனந்தி சசிதரன் வெளியிட்ட அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025