நெருங்கும் மற்றுமொரு தேர்தல்: மொட்டுக் கட்சி வகுக்கும் புதிய வியூகம்

SLPP Sri Lankan Peoples Sagara Kariyawasam Local government Election
By Dhilak Nov 29, 2024 12:08 PM GMT
Report

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் குழு ஒன்று கூடியதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயத்தை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.

அதன்போது, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து அநுர அரசுக்கு ரணில் கூறிய அறிவுரை

இந்தியாவிலிருந்து அநுர அரசுக்கு ரணில் கூறிய அறிவுரை

தீர்வுகள் 

சில வேட்பாளர்கள் உயிரிழந்தும் வெளிநாடு சென்றும் கட்சியை விட்டு வெளியேறியும் உள்ளதால் சாத்தியமான தீர்வுகள் குறித்து அங்கு ஆலோசித்ததாக அவர் கூறியுள்ளார்.

நெருங்கும் மற்றுமொரு தேர்தல்: மொட்டுக் கட்சி வகுக்கும் புதிய வியூகம் | Slpp Prepares For Local Government Elections

இந்த நிலையில், அடுத்த மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளதால், தேர்தலை வெற்றியுடன் எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.   

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016