அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் சிறு கட்சிகள் : பதவிகளை பறிக்கப்போகும் மொட்டு
Government
Sri Lanka Podujana Peramuna
ministers
Smaller partie
By MKkamshan
அமைச்சரவை அந்தஸ்துள்ள சில அமைச்சர்களிடமிருந்து அமைச்சுப் பதவிகளை பறிக்குமாறு, சிறிலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்களே கட்சியின் மேலிடத்துக்கு யோசனையை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதன்பின்னரே, அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமெனவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சிறு கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் சிலர், அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர்.
அவ்வாறானவர்களை வைத்துக்கொண்டு அரசாங்கத்தை கொண்டுநடத்த முடியாது. இதேவேளை, அவ்வாறானவர்கள் இல்லாமலும் அரசாங்கத்தை முன்கொண்டு நடத்தமுடியும்.
இதனை நிரூபிக்கும் வகையில், அவ்வாறானவர்களிடமிருந்து அமைச்சுப் பொறுப்புகளை பறித்தெடுத்து, அமைச்சரவையில் இருந்தும் விலக்கிவிடவேண்டுமென ஆலோசனை கூறப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி