இலங்கை மக்கள் புகைபிடிக்க நாளொன்றுக்கு செலவிடும் தொகை தெரியுமா..!
Sri Lanka
Sri Lankan Peoples
Money
By Laksi
இலங்கை மக்கள் புகைபிடிப்பதற்கு நாளொன்றுக்கு 52 கோடி ரூபாவை செலவிடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதிகரிக்கும் புகைப்பழக்கம்
மேலும், புகைப்பழக்கம் காரணமாக நாளாந்தம் சுமார் 50 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
83 வீதமான மரணங்கள் தொற்றாத நோய்களினால் ஏற்படுவதாகவும், புகைபிடித்தல் இதற்கான முக்கிய காரணம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்,இலங்கையில் வருடமொன்றுக்கு 2,300 சிகரெட் துண்டுகள் சுற்றுச்சூழலில் கிடப்பதாக போதைப்பொருள் தகவல் மையம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்