கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் செங்குருதியில் நனைந்த இடம் இதுவே! முள்ளிவாய்க்காலில் அஞ்சலி
srilanka
massacred
relations
By Vasanth
முள்ளவாய்க்கால் நினைவாலயத்தை தற்போது பேரணி சென்றடைந்துள்ளது.
ங்கே இறுதி யுத்தத்தின் போது கொத்துக்கொத்தாக படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களின் நினைவுத்தூபி முன் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, ஈகைச்சுடரை வேலன் குருக்களும், லியோன் அடிகளாரும் இணைந்து ஏற்றிவைத்தனர்.
அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி