யாழ். தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : அமைச்சர் அறிவிப்பு

Jaffna Ministry of justice Sri lanka Harshana Nanayakkara Ramalingam Chandrasekar Hiniduma Sunil Senevi
By Theepan Mar 28, 2026 05:50 AM GMT
Report

யாழ்ப்பாணம் - தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கண்டு அதனை அளவிட்டு காணி உரிமையாளர்களுக்கு மீள கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

நேற்று (27) நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் காணி விடுவிப்பு பிரச்சினை பிரதானமான ஒரு பிரச்சினையாக காணப்படுகிறது. அது தொடர்பாக எமது அரசாங்கத்தாலும் கூட நாம் வாக்குறுதி அளித்தோம்.

மக்களின் காணிகளில் தேசிய பூங்காவை ஆதரித்த சுமந்திரன் : எழுந்துள்ள குற்றச்சாட்டு!

மக்களின் காணிகளில் தேசிய பூங்காவை ஆதரித்த சுமந்திரன் : எழுந்துள்ள குற்றச்சாட்டு!

சுனில் செனவி தலைமையிலான குழு

தையிட்டி விகாரை பிரச்சினையை எடுத்துக் கொண்டாலும் அது தீர்க்கப்பட வேண்டும். அதனை அண்டியிருக்கின்ற அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதிலே மாற்றுக் கருத்து இல்லை. இருந்தபோதிலும் கூட அதில் நூற்றுக்கு 80 வீதமான செயற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளோம்.

யாழ். தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : அமைச்சர் அறிவிப்பு | Solution For Jaffna Thaiyiddi Vihara Issue Npp Gov

அந்தக் காணி உரிமையாளர்களை இனம் கண்டு கொண்டிருக்கிறோம். அந்த காணிகளை இனம் கண்டு அளவிட்டு மீள கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

இது தொடர்பில் பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி தலைமையிலான குழுவில் நானும், நீதி அமைச்சர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அது சார்ந்த அனைத்து அதிகாரிகளும், விகாராதிபதியும் இருக்கிறார்கள்.

அனைவருடனும் இணைந்து சுமுகமான முடிவை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். மிக விரைவாக அதனைச் செய்வோம்.

பாடசாலை மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

இராணுவ வைத்தியசாலை

அதேபோன்று விஷேடமாக எதிர்வரும் காலங்களில் பலாலி கிழக்கு பக்கம் பிரதேசம் முழுவதையும் முழுமையாக விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

யாழ். தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : அமைச்சர் அறிவிப்பு | Solution For Jaffna Thaiyiddi Vihara Issue Npp Gov

அதில் ஒரு சில பிரச்சினை இருக்கிறது. அந்த பிரச்சினை தீர்ந்து எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் பெருவாரியான காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை நாம் எடுப்போம்.

அந்த வகையில் வலி வடக்கு பகுதியில் கட்டப்பட்டு வருகின்ற இராணுவ வைத்தியசாலை தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அது சம்பந்தமாக பேசுவதற்கும் ஜனாதிபதியினுடைய கவனத்திற்கும் பாதுகாப்புச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம்.

மேலும் அதை நிறுத்துவதா? அதைக் கட்டி மக்களிடம் எதிர்காலத்தில் கையளிப்பது என்பது தொடர்பாக பேச வேண்டும். குறித்த நில உரிமையாளர்களுடம் நாம் பேச வேண்டும்” என தெரிவித்தார்.

ஈரானின் Bushehr அணுமின் நிலையம் மீது மூன்றாவது முறையாக தாக்குதல்

ஈரானின் Bushehr அணுமின் நிலையம் மீது மூன்றாவது முறையாக தாக்குதல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026