தமிழர்கள் தம்மைத் தாமே ஆளும் தீர்வு அவசியம் : யதார்த்தத்தை எடுத்துரைக்கும் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்

13th amendment Sri Lanka Police Sri Lankan Tamils
By Jaso Aug 21, 2024 06:55 AM GMT
Report

தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய சுயநிர்ணய அடிப்படையான தீர்வு அவசியம் என ஐக்கிய சோசலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணாமல் இலங்கையால் ஒரு அங்குலமேனும் முன்னோக்கி செல்ல முடியாது. பொருளாதாரப் பிரச்சனை மட்டும் அல்ல, இனப்பிரச்சினையும் பாரதூரமான பிரச்சினையாகும்.

தேர்தல்வேளை பேசப்படும் 13

தேர்தல் நெருங்கும்வேளையில்தான் 13 பற்றி பேசப்படுகின்றது. இது நகைச்சுவைத்தனமான செயற்பாடாகும்.தேசிய இனப்பிரச்சினைக்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் போதுமான தீர்வாக அமையாது.

தமிழர்கள் தம்மைத் தாமே ஆளும் தீர்வு அவசியம் : யதார்த்தத்தை எடுத்துரைக்கும் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர் | Solution Is Necessary For Tamils

மக்கள் எவருமின்றி வெறிச்சோடிய பிரசார கூட்டம்: சரத் பொன்சேகா அளித்துள்ள பதில்

மக்கள் எவருமின்றி வெறிச்சோடிய பிரசார கூட்டம்: சரத் பொன்சேகா அளித்துள்ள பதில்

காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள்

மாகாணசபை முறைமை நடைமுறையில் உள்ளது. அதன்மூலம் பிரச்சினை தீர்ந்ததா. குறைந்தபட்சம் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களாவது பகிரப்பட்டதா இல்லை. அவ்வாறு காவல்துறை, காணி அதிகாரங்களை வழங்கி இருந்தால்கூட ஓரளவு நம்பிக்கையை வென்றிருக்கலாம்.

தமிழர்கள் தம்மைத் தாமே ஆளும் தீர்வு அவசியம் : யதார்த்தத்தை எடுத்துரைக்கும் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர் | Solution Is Necessary For Tamils

குறைந்த வருமானம் பெறுவோருக்கு 10000 ரூபா நிவாரணம் ! உறுதியளித்த அனுர

குறைந்த வருமானம் பெறுவோருக்கு 10000 ரூபா நிவாரணம் ! உறுதியளித்த அனுர

ஜனாதிபதி வேட்பாளர்களில் இனப்பிரச்சினைக்கான தீர்வு எம்மிடம் மட்டுமே உள்ளது. நாம் சுயநிர்ணய உரிமையை ஏற்கின்றோம். 13 தீர்வாக அமையாது, 13 இற்கு அப்பால் சென்று தமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை தமிழர்களுக்கு வழங்கப்படும். ஸ்கொட்லாந்தில் போன்று இங்கு தீர்வு வழங்கப்படும்.” என்றார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி