சம்பள பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரணில்: நன்றி தெரிவித்த வடிவேல் சுரேஷ்

Sri Lanka Upcountry People Ranil Wickremesinghe Vadivel Suresh
By Dilakshan Aug 12, 2024 01:07 PM GMT
Report

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூ. 1700 வரை இன்று (12) முதல் உயர்த்துவதற்கு சம்பளக் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்ததாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் சுரேஷ் (Vadivel Suresh) குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்கியமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தோட்டத் தொழிலாளர்களுகள் மரியாதை செலுத்துவதாக கொழும்பில் இடம்பெற்ற “ஒன்றிணைந்து வெல்வோம்” ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் கூறியள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் அச்சுறுத்தல்: பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் முறைப்பாடு

யாழ்.போதனா வைத்தியசாலையில் அச்சுறுத்தல்: பாதிக்கப்பட்டவர் காவல்துறையில் முறைப்பாடு


ஆசிரியர் உதவியாளர் நியமனம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு பாடுபட்ட முன்னாள் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

சம்பள பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரணில்: நன்றி தெரிவித்த வடிவேல் சுரேஷ் | Solution Plantation Workers Salary Vadivel Suresh

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பிரச்சினைக்கு அப்பால் தோட்ட வீட்டுப் பிரச்சினை மற்றும் தோட்ட ஆசிரியர் உதவியாளர் நியமனம் போன்றவற்றை தீர்க்கவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (12) முற்பகல் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தோட்டத் தொழிலாளி ஒருவருக்கு 8 பேர்ச்சஸ் காணி உரிமையை வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும், ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அதே உரிமை கிடைக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

2300 தோட்ட ஆசிரிய உதவியாளர் நியமனங்களை வழங்குவதற்கு எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்த்து பின்னர் விரைவில் அந்த நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதிஉறுதியளித்ததாக அவர் மேலும் தெரிவித்தார். 

உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி நகைகள் கொள்ளை

உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி நகைகள் கொள்ளை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023