நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் : நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு

Election Commission of Sri Lanka Supreme Court of Sri Lanka Local government Election
By Sathangani Apr 02, 2025 09:04 AM GMT
Report

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களைக் கொண்ட வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குறித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (02) மீண்டும் பரிசீலிக்கப்பட்டபோது, ​​மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மொஹமட் லாஃபர் தாஹிர் மற்றும் கே.பி. பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்களால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பிறப்புச் சான்றிதழ்களின் அசல் நகல்களுடன் வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்வது தொடர்பாக நீதிமன்றத்தில் இணக்கம் எட்டப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அநுர அரசின் அதிரடி : தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பிரேரணை விரைவில்

அநுர அரசின் அதிரடி : தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பிரேரணை விரைவில்

பிறப்புச் சான்றிதழ் விவகாரம்

இதேவேளை உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுடன் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகள் மீண்டும் நாளை (03) வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் : நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு | Some Rejected Nominations Were Accepted Lg Electio

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பல உள்ளூராட்சி மன்றங்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று (02) மேன்முறையீட்டு நீதிமன்றில் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன்போது, வேட்பு மனுவுடன் “அத்தாட்சிப் படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுதல்“ என்ற நிபந்தனை பூர்த்தி செய்யப்படாமை தொடர்பாக நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இடைக்கால தடை

எனினும் அவை அல்லாத ஏனைய விடயங்களால் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான தீர்மானம் நாளையதினம் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் : நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு | Some Rejected Nominations Were Accepted Lg Electio

அதுவரையில் அதனுடன் தொடர்புடைய உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை நீடிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் இன்று பிற்பகல் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரிசி இறக்குமதி தொடர்பில் அரசு எடுத்த தீர்மானம்

அரிசி இறக்குமதி தொடர்பில் அரசு எடுத்த தீர்மானம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016