இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடர் : இந்திய அணியில் இடம்பிடித்தார் வைபவ் சூர்யவன்ஷி

Sri Lanka Indian Cricket Team Vaibhav Suryavanshi
By Jaso May 14, 2026 02:33 PM GMT
Report

  ஆப்கானிஸ்தான் அணியும் பங்கேற்கும், இலங்கையில் நடைபெறவிருக்கும் ஒருநாள் முத்தரப்புத் தொடருக்கான இந்தியா 'ஏ' அணியில் வைபவ் சூர்யவன்ஷி(Vaibhav Sooryavanshi) முதல் முறையாக இடம்பிடித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் துடுப்பாட்டவீரரான இவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராகவும் திகழ்ந்தார்.

சூர்யவன்ஷியின் அபாரமான வளர்ச்சி

இதைத் தொடர்ந்து, உயர்மட்ட கிரிக்கெட்டில் 15 வயதான சூர்யவன்ஷியின் அபாரமான வளர்ச்சி தொடர்கிறது.

இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடர் : இந்திய அணியில் இடம்பிடித்தார் வைபவ் சூர்யவன்ஷி | Sooryavanshi India A Call One Day Tri Series Sl

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், 80 பந்துகளில் 175 ஓட்டங்கள் குவித்து, இந்தியா கோப்பையை வெல்ல வழிவகுத்தார்.

முத்தரப்பு தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா 'ஏ' அணி, இலங்கை 'ஏ' அணியை ஜூன் 9 அன்று எதிர்கொள்ளும்.

இறுதிப் போட்டி ஜூன் 21 அன்று நடைபெற உள்ளது. முத்தரப்புதொடருக்குப் பிறகு, இந்தியா 'ஏ' அணி, இலங்கை 'ஏ' அணிக்கு எதிராக இரண்டு சிவப்புப் பந்து போட்டிகளிலும் விளையாடும். முதல் தரப் போட்டிகளுக்கான அணி பின்னர் அறிவிக்கப்படும். 

தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள்...!

தமிழர் பகுதிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள்...!

உக்ரைனிய ஆளில்லா விமானங்களால் பதவியை இழந்த வெளிநாடொன்றின் பிரதமர்

உக்ரைனிய ஆளில்லா விமானங்களால் பதவியை இழந்த வெளிநாடொன்றின் பிரதமர்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்