தெளிவில்லாத ஒலிபரப்பு: குழப்பத்தில் ஆழ்ந்த யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka
By Kajinthan
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒலியமைப்பு சீரின்மை ஒரு சிக்கலாக காணப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது நேற்று (27) நடைபெற்றது.
இதன்போது ஒலியமைப்பு சீரில்லாமல் இருந்ததை அவதானிக்க முடிந்தது.
செய்தி சேகரிப்பு
இதனால் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பேசுவது தெளிவாக விளங்காத நிலை காணப்பட்டது.

மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிடம் இது குறித்து கூறிய நிலையிலும் அது சீர் செய்யப்படவில்லை.
இந்தநிலையில் அதிகாரிகளும் சிரமப்பட்டதுடன் ஊடகவியலாளர்களும் சீரான ஒலி இல்லாமல் சிரமத்தின் மத்தியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்