ஊழியருக்கு கொரோனா! தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மத்தல நுழைவாயில் மூடப்பட்டது
corona
sri lanka
people
By Shalini
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் மத்தல நுழைவாயிலில் உள்ள ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதையைடுத்து மத்தல நுழைவாயில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த வீதியில் பயணிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் சூரியவெவ நுழைவாயிலைப் பயன்படுத்துமாறு அதிவேக நெடுஞ்சாலை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்