விண்வெளி ஆய்வில் தென்கொரியாவின் அடுத்த கட்டம்...!

North Korea SpaceX World
By Shalini Balachandran May 03, 2026 06:22 PM GMT
Report

தென்கொரியாவின் அடுத்த தலைமுறை புவி கண்காணிப்புச் செயற்கைக்கோளான நெக்ஸ்ட் ஜெனரேஷன் மிட்-சைஸ் செட்டிலைட் - 2 (No.2), அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வேண்டன்பெர்க் விண்வெளித் தளத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் பால்கன் 9 ரொக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

500 கிலோ எடை கொண்ட இந்தச் செயற்கைக்கோள், நில மேலாண்மை மற்றும் பேரிடர் காலங்களில் துரித நடவடிக்கை எடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொரியா ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (KAI) தலைமையிலான தனியார் விண்வெளித் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இது உருவாக்கப்பட்டுள்ளது.

விரைவில் வீழ்ச்சியடையும் எரிபொருள் விலை: உலக நாடுகளுக்கு நம்பிக்கையளித்த அமெரிக்கா

விரைவில் வீழ்ச்சியடையும் எரிபொருள் விலை: உலக நாடுகளுக்கு நம்பிக்கையளித்த அமெரிக்கா

செயற்கைக்கோள் 

இந்தச் செயற்கைக்கோள் புவியின் நிலப்பரப்பைத் துல்லியமாகப் படம் பிடித்துத் தேவையான தகவல்களை வழங்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

விண்வெளி ஆய்வில் தென்கொரியாவின் அடுத்த கட்டம்...! | South Korea Launches New Satellite Via Spacex

இதன்மூலம் தென்கொரியாவின் தனியார் விண்வெளித் தொழில்நுட்பம் உலகத் தரத்திற்கு உயர்த்தப்படுவதோடு பேரிடர் முகாமைத்துவத்தில் நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதே நாளில் தாய்வானின் ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனமும் தனது இரண்டாம் தலைமுறை குறைந்த புவி சுற்றுப்பாதை (LEO) செயற்கைக்கோள்களை இதே ஸ்பேஸ் எக்ஸ் ரொக்கெட் மூலம் ஏவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2.5 மில்லியன் டொலர் மோசடி! விசாரணைக்குள் களமிறக்கப்படும் அமெரிக்க புலனாய்வுத் துறை

2.5 மில்லியன் டொலர் மோசடி! விசாரணைக்குள் களமிறக்கப்படும் அமெரிக்க புலனாய்வுத் துறை

திருத்தப்படும் வற் வரி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

திருத்தப்படும் வற் வரி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்