மீமுரேவுக்கு வர வேண்டாம்...! பொதுமக்களுக்கு அறிவிப்பு

Sri Lanka Police Sri Lanka Tourism Tourism
By Thulsi Jul 05, 2025 05:12 AM GMT
Report

ஹுன்னஸ்கிரிய - மீமுரே வீதியில் உள்ள கைகாவல பாலம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தை கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்துள்ளார்.

மாவட்ட செயலாளர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "ஹுன்னஸ்கிரிய - மீமுரே வீதியில் உள்ள கைகாவல பாலம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பழுது பார்க்கப்பட்டு வருகிறது.

ஐ.நா ஆணையாளரின் செம்மணிப் புதைகுழிக்கான விஜயம் : அவசியமற்றது என்கின்றார் நாமல்

ஐ.நா ஆணையாளரின் செம்மணிப் புதைகுழிக்கான விஜயம் : அவசியமற்றது என்கின்றார் நாமல்

போக்குவரத்து தற்காலிக தடை

இதற்கிடையில், பழுதுபார்ப்பதற்காக பாலத்தின் அடிப்பகுதியில் ஒரு கல் தோண்ட வேண்டியிருந்தது. இதன் காரணமாக, பாலத்தில் வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மீமுரேவுக்கு வர வேண்டாம்...! பொதுமக்களுக்கு அறிவிப்பு | Special Announcement For Tourists In Sri Lanka

இந்த நாட்களில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணங்களுக்கு வருபவர்கள் மீமுரேவுக்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இது 3 நாட்களுக்குள் சரிசெய்யப்படும் என்று வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர் என கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பின் சில பகுதிகளில் விசேட சோதனை : நூற்றுக்கணக்கானோர் கைது

கொழும்பின் சில பகுதிகளில் விசேட சோதனை : நூற்றுக்கணக்கானோர் கைது

தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளத்திற்கு பெரும் ஆபத்து

தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளத்திற்கு பெரும் ஆபத்து

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022