புதிய நடைமுறைகளுடன் வெளிவந்தது விசேட வர்த்தமானி( பிரதி இணைப்பு)
sri lanka
special gazette
new covid rules
By Vanan
சுகாதார நடைமுறைகள் உள்ளடங்கிய புதிய விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கூட்டங்கள், ஒன்றுகூடல்களை நடத்துவதற்கு சுகாதார அமைச்சரிடம் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு முழு இலங்கையும் கொவிட் நோய் பரவல் பிரதேசமாக இதனூடாக இனங்காணப்பட்டுள்ளது.
வர்த்தமானியின் பிரதி இணைப்பு,
