இன்று விசேட பொது விடுமுறை!!
May Day
Sri Lankan Peoples
By Kanna
இன்றைய தினம் விசேட பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியினால் இதற்கான சுற்றுநிரூபம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
உழைப்பாளர் தினம் நேற்றைய விடுமுறை தினத்தில் கொண்டாடப்பட்டிருந்ததால் இன்று விசேட பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி