காவல்துறையினருக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!
Sri Lanka Police
Go Home Gota
Mahinda Rajapaksa
Sri Lankan protests
By Kiruththikan
அனைத்து காவல்துறை உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக பொது ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அனைத்து தரத்திலான அதிகாரிகளின் விடுமுறையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அனைத்து காவல்துறை அதிகாரிகளும் உடனடியாக தங்கள் பணியிடங்களுக்கு சமூகமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்