நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வெளியான விசேட அறிவித்தல்
Parliament of Sri Lanka
Dinesh Gunawardena
Mahinda Yapa Abeywardena
By Jaso
பிரதமர் தினேஸ் குணவர்தனவின்(dinesh gunawardena) வேண்டுகோளுக்கு இணங்க, விசேட நாடாளுமன்றக் கூட்டம் கூட்டப்படவுள்ளது.
எதிர்வரும் ஜூலை 2, 2024(செவ்வாய்க்கிழமை) அன்று காலை 9:30 மணிக்கு இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
எனவே இந்த கூட்டத்தில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கலந்து கொள்ளுமாறு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன(mahinda yapa abeywardena) அறிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்