கோட்டாகோகமவில் பிரதமருக்கு விசேட இடம் !
protest
prime minister
mahinda rajabaksha
gotogogama
special chair
By Kanna
பிரதமர் மகிந்த ராஜபக்சவோடு கலந்துரையாடல் நடாத்துவதற்கென்று காலி முகத்திடலில் உள்ள கோட்டாகோகமவில் பிரத்தியேக இடமொன்றை போராட்டக்காரர்கள் அமைத்துள்ளனர்.
காலிமுகத்திடலில் தொடர்ச்சியாக அரசசுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வரும் இளைஞச்சர்களுடன் கலந்துரையாடல் நடத்துவதற்கு நேற்று பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார்.
இதன்விளைவாக, பிரதமருடன் கலந்துரையாடுவதற்கென்று விசேட இடமொன்றை அமைத்துள்ளனர்.
இதேவேளை, இது தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி