புதுக்குடியிருப்பில் விசேட சோதனை நடவடிக்கை!

Sri Lanka Police Mullaitivu Sri Lanka Police Investigation
By Laksi Mar 13, 2024 05:32 PM GMT
Report

முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு பகுதியில் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினரால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையான ‘யுக்திய’வின் ஒரு பகுதியாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெடுக்குநாறி மலை விவகாரம்! தமிழ் எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

வெடுக்குநாறி மலை விவகாரம்! தமிழ் எம்.பிக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

விசேட சோதனை நடவடிக்கை

காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடி படையினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின் போது, போக்குவரத்து சோதனை நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது. 

இந்நிலையில், குறித்த சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகத்திற்கிடமான எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதுக்குடியிருப்பில் விசேட சோதனை நடவடிக்கை! | Special Raid In Puthukkudiyiruppu

ஐ.எம்.எப் நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய இலங்கை : வெளியான தகவல்

ஐ.எம்.எப் நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய இலங்கை : வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்