நாட்டு மக்களுக்கு இன்று இரவு பிரதமர் மகிந்த விசேட உரை!
prime minister
mahinda rajapaksha
special speech
to night
By Kanna
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அவர் உரையாற்றுவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பொது மக்கள் போராட்டம் தொடங்கிய நிலையில் பிரதமர் வழங்கும் முதல் உரை இதுவாகும்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி