சிறிலங்கா காவல்துறையினருக்கு இந்தியாவில் சிறப்பு பயிற்சி

Sri Lanka Police Tiran Alles India Deshabandu Tennakoon
By Sumithiran Mar 12, 2024 11:07 AM GMT
Report

சைபர் குற்ற விசாரணை மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான விசேட பயிற்சிநெறிக்காக சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் 20 பேர் கொண்ட குழு இந்தியா சென்றுள்ளது.

அவர்கள் இந்தியாவின் ஹைதராபாத்தில் உள்ள மத்திய துப்பறியும் பயிற்சி நிறுவனத்தில் (CTDI) பயிற்சி பெறுவார்கள்.

 இந்தியாவிற்கு புறப்பட்டு

குறித்த குழுவினர் கடந்த 3ஆம் திகதி இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறிலங்கா காவல்துறையினருக்கு இந்தியாவில் சிறப்பு பயிற்சி | Special Training For 20 Police In India

இந்தக் குழுவில் ஒரு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர், 02 உதவி காவல்துறை அத்தியட்சகர்கள் மற்றும் 17 காவல்துறை பரிசோதகர்கள் அடங்குவர். அவர்கள் எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை நாட்டிற்கு திரும்பவுள்ளனர்.

கடவுளே, இந்த போரை நிறுத்து.! ரமழான் தொழுகையில் காசா மக்கள் : மனதை உருக்கும் காட்சிகள்

கடவுளே, இந்த போரை நிறுத்து.! ரமழான் தொழுகையில் காசா மக்கள் : மனதை உருக்கும் காட்சிகள்

இருவரின் ஆலோசனைக்கு அமைய

பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் மற்றும் காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் ஆகியோரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் இக்குழுவினர் சம்பந்தப்பட்ட பாடநெறிக்காக சென்றுள்ளனர்.

சிறிலங்கா காவல்துறையினருக்கு இந்தியாவில் சிறப்பு பயிற்சி | Special Training For 20 Police In India

நாட்டில் 72 நாட்களில் கொல்லப்பட்ட 21 பேர் : காவல்துறை வெளியிட்ட தகவல்

நாட்டில் 72 நாட்களில் கொல்லப்பட்ட 21 பேர் : காவல்துறை வெளியிட்ட தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி