நடைமுறையாகிய விசேட போக்குவரத்து சேவைகள்
Sri Lankan Peoples
Transport Fares In Sri Lanka
Festival
By Dilakshan
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் இன்று (22) முதல் இயங்குகின்றன.
இலங்கை போக்குவரத்து சபை நீண்ட தூர பயண சேவைகளுக்காக கிட்டத்தட்ட 100 விசேட பேருந்துகளை ஈடுபடுத்தியுள்ளதுடன் பண்டிகை காலத்திற்காக சில விசேட புகையிரத சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் நீண்ட வார விடுமுறைகள் காரணமாக தமது கிராமங்களுக்குச் செல்லும் பெருமளவான மக்கள் இன்று கொழும்புக்கு வருகை தந்திருந்தனர்.
விசேட புகையிரத சேவை
அதன்படி இன்று முதல் பண்டிகை காலத்தை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு தொடருந்து சேவை மற்றும் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும் கன்சந்துறை வரையிலும் கண்டியில் இருந்து பதுளை வரையிலும் இந்த விசேட புகையிரத சேவைகள் இன்று முதல் இயங்கும்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி