பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம்: கஜேந்திரனின் கோரிக்கைக்கு ஆளுநர் இணக்கம்

Douglas Devananda Northern Province of Sri Lanka Selvarajah Kajendren P. S. M. Charles
By Laksi Mar 28, 2024 03:08 PM GMT
Report

யாழ் மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த உருளைக்கிழங்கு பழுதடைந்த விவகாரம் தொடர்பில் மாகாண மட்ட விசாரணை குழுவை அமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரனின் கோரிக்கையை வடக்கு ஆளுநர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, கடந்த டிசம்பர் மாதம் உலக வங்கியால் விவசாய நவீனமாக செயல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட தேர்வு செய்யப்பட்ட உருளைக்கிழங்கு செய்கையாளர்களுக்கு வழங்கப்பட இருந்த விதை உருளைக்கிழங்கு கிருமித் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், அப்போதைய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த அம்பலவாணர் சிவபால சுந்தரன் குறித்த விடயம் தொடர்பில் உயர்மட்ட கலந்துரையாடலை மேற்கொண்டார்.

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: மைத்திரிக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: மைத்திரிக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு

 உருளைக்கிழங்கு விவகாரம் 

குறித்த கலந்துரையாடலில் மனிதனுக்கு தீங்கை விளைவிக்கக் கூடிய ஆபத்தான நுண்ணங்கிகள் காணப்படுவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்திய நிலையில் உருளைக்கிழங்கை மண்ணுக்குள் புதைத்தால் ஆபத்து ஏற்பாடு என கூறிய நிலையில் எரியூட்டப்பட்டது.

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம்: கஜேந்திரனின் கோரிக்கைக்கு ஆளுநர் இணக்கம் | Spoiled Potato Issue Governor Accedes

அதன் தொடர்ச்சியாக இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கேள்விகளை எழுப்பினர்.

விவசாய நவீனமாக்கல் செயல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான விலை உள்ள கிழங்கை கொழும்புக்கு இறக்குமதி செய்தவர் யார் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்தவர் யார் என்ற கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் எல்லாமே கொழும்பு தான் என அதிகாரிகள் பதிலளித்தனர்.

இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

 அமைச்சின் விசாரணை அறிக்கை

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் விடப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் விவசாய அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்த நிலையில் மூன்று மாதங்கள் கடந்தும் விசாரணை அறிக்கை கிடைக்கப் பெறவில்லை.

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம்: கஜேந்திரனின் கோரிக்கைக்கு ஆளுநர் இணக்கம் | Spoiled Potato Issue Governor Accedes

இதனையடுத்து நேற்று புதன்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம் பெற்ற யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உருளைக்கிழங்கு விவகாரம் தொடர்பில் விசாரணை அறிக்கை எங்கே என கேள்வி எழுப்பினார் .

இதன் போது, பதிலளித்த கிளிநொச்சில் உள்ள விவசாய நவீன மக்கள் செயல் திட்ட உதவிப் பணிப்பாளர் விஜிதரன் அமைச்சின் விசாரணை அறிக்கை தமக்கு கிடைக்கப் பெறவில்லை கிடைத்ததும் வழங்குவதாக தெரிவித்தார்.

லஞ்சம் பெற்ற காவல்துறை உத்தியோகத்தர்: வழங்கப்பட்ட கடுழிய தண்டனை

லஞ்சம் பெற்ற காவல்துறை உத்தியோகத்தர்: வழங்கப்பட்ட கடுழிய தண்டனை

 ஆளுநர் இணக்கம்

இதன்போது, குறுக்கீடு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அமைச்சின் விசாரணை அறிக்கை வருமா என்ற சந்தேகம் எழும் நிலையில் ஆளுநர் மாகாண மட்டத்தில் ஒரு விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம்: கஜேந்திரனின் கோரிக்கைக்கு ஆளுநர் இணக்கம் | Spoiled Potato Issue Governor Accedes

இதற்கு கருத்து தெரிவித்த ஆளுநர் கிளிநொச்சியில் அமைந்துள்ள விவசாய நவீன மயமாக்கல் செயல் திட்டம் எங்களுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு சில தேவைக்கு மட்டும் தான்.

விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த உருளைக்கிழங்கு பழுதடைந்தமை வழங்கப்பட்ட பின்னரே தெரியும்.

நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டதற்கு இணங்க குறித்த விடயம் தொடர்பில் மாகாண மட்டத்தில் ஒரு விசாரணை அறிக்கையை தனக்கு வழங்குமாறு வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஜெகுவிடம் பணிப்புரை விடுத்தார்.

முல்லைத்தீவுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிள்ளையான்! மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி

முல்லைத்தீவுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிள்ளையான்! மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024