இலங்கையின் கடும் எதிர்ப்பு - நிறுத்தப்பட்டது இணையத்தள விற்பனை
srilanka
china
amazon
By Vasanth
இலங்கை தேசிய கொடியை காட்சிப்படுத்தும் விதத்தில் தயாரிக்கப்பட்ட தரைவிரிப்பு மற்றும் பாதணிகளை விற்பனை செய்வதை amazon இணையத்தளம் நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கையை அடுத்து, amazon இணையத்தளம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
சீனாவின் பீஜிங்கிலுள்ள இலங்கை தூதரகமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.