புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் - நீதி அமைச்சர்விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

Parliament of Sri Lanka Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act
By Kalaimathy Apr 06, 2023 09:45 AM GMT
Report

இலங்கையில் பாரிய எதிர்ப்புக்களை தோற்றுவித்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் சிறிலங்கா நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுவது தாமதமாகும் என சிறிலங்கா நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்ட பலராலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தை இல்லாதொழிக்கும் முகமாக உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் - நீதி அமைச்சர்விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! | Sri Lanka Anti Terrorism Act Parliament Politician

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த மார்ச் 22 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. இந்த உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தாம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட பங்குதாரர்களின் போதிய ஆலோசனைகளின்றி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று அறிவித்திருந்தது.

தாமதம்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் - நீதி அமைச்சர்விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு! | Sri Lanka Anti Terrorism Act Parliament Politician

இவ்வாறு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்த்து பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ள பின்னணியில், அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக சிறிலங்கா நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த மாத இறுதி அல்லது மே மாத முதல் வாரத்தில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016