சர்வகட்சி அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 8 அமைச்சு பதவிகள்..!

SJB Ranil Wickremesinghe Sri Lanka Cabinet Sri Lankan political crisis Interim Government In Sri Lanka
By Kanna Jul 25, 2022 10:48 AM GMT
Report

அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமையவுள்ள சர்வகட்சி அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு எட்டு அமைச்சு பொறுப்புக்களை வழங்க அரசாங்கத்தின் தரப்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமையவுள்ள சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய அமைச்சரவை தற்காலிகமானது - ரணில்

சர்வகட்சி அரசாங்கத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 8 அமைச்சு பதவிகள்..! | Sri Lanka Cabinet Sjb President Ranil Politics

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு புதிய அமைச்சரவை நியமிக்கப்படும் எனவும் தற்போதைய அமைச்சரவை தற்காலிகமானது எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கத்தில் பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ், முஸ்லிம் கட்சிகள் மற்றும் விமல் வீரவங்ச தரப்பினருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்துகொள்ள போகின்றனர் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்