இலங்கையை அதிர வைக்கும் சைபர் கொள்ளையர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Tamils University of Jaffna Sri Lanka
By Shalini Balachandran Jun 05, 2026 04:31 AM GMT
Report

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் மொத்தம் 360 இணையவழி நிதி மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கணினி அவசரப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தற்போதைய டிஜிட்டல் தளங்களில் பயனர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் பாரியளவில் அதிகரித்துள்ளமையை இலங்கை கணினி அவசரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு வாழ் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கொழும்பு வாழ் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

முதன்மை தகவல் 

இலங்கை கணினி அவசரப் பிரிவின் முதன்மை தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பதிவாகியுள்ள இணையவழி மோசடிச் சம்பவங்களில் 14 சம்பவங்கள் சிறுவர்களுடன் தொடர்புடையவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை அதிர வைக்கும் சைபர் கொள்ளையர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Sri Lanka Cert Cyber Fraud Alert 2026

டிஜிட்டல் அச்சுறுத்தல்கள் மற்றும் இணையவழி மோசடிகளுக்கு மத்தியில் சிறுவர்கள் இலக்காக்கப்படுவது பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு 40 வாட்ஸ்அப் கணக்குகள் ஊடுருவப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

லிட்ரோ எரிவாயு விலைத் திருத்தம் - சற்றுமுன் வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலைத் திருத்தம் - சற்றுமுன் வெளியான அறிவிப்பு

தனிப்பட்ட விபரங்கள்

இது நாடு முழுவதும் உள்ள சமூக ஊடகப் பயனர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் இணையவழித் தாக்குதல்களின் வளர்ந்து வரும் போக்கைக் காட்டுகிறது.

இதன் காரணமாக இணையப் பயனர்கள் அனைவரும் மிகவும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுமாறு இலங்கை கணினி அவசரப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையை அதிர வைக்கும் சைபர் கொள்ளையர்கள்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Sri Lanka Cert Cyber Fraud Alert 2026

அத்துடன் தனிப்பட்ட விபரங்களைப் பகிர்வதற்கு முன்போ அல்லது இணையவழிப் பணப்பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு முன்போ சம்பந்தப்பட்ட இணையத்தளங்கள் மற்றும் லிங்குகளின் (Links) நம்பகத்தன்மையை முழுமையாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சமூக ஊடகக் கணக்குகளின் பாதுகாப்பை வலுப்படுத்த இருபடிச் சரிபார்ப்பு (Two-factor authentication) போன்ற பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் இலங்கை கணினி அவசரப் பிரிவின் முதன்மை தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2.5 மில்லியன் மோசடி : நிதிக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கை

2.5 மில்லியன் மோசடி : நிதிக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026