இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ஆய்வு - சிறிலங்கா கடல் எல்லைக்குள் சீன உளவு கப்பல் - சினமடைந்துள்ள இந்தியா!

Hambantota Sri Lanka China India
By Kalaimathy Jul 29, 2022 06:06 AM GMT
Report

சீனாவின் உளவு கப்பலான யுவான்வேங்க் 5 (அறிவியல் ஆய்வு கப்பல்) இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் கணனி முகாமைத்துவம் மற்றும் ஆய்வு கண்காணிப்புக்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்த செய்தி வெளியானதை அடுத்து இந்தியா தனது தென் பிராந்திய கடலில் கண்காணிப்பு ரோந்து பணிகளை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இலங்கையில் பொருளாதார, அரசியல் நெருக்கடி நிலவும் சந்தர்ப்பத்தை இலக்கு வைத்து இந்த சீன கப்பல், சீனாவின் பொறுப்பில் இருக்கும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவது இந்தியாவுக்கு பலத்தை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தி இகோனோமிக் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஆய்வு கண்காணிப்பில் சீன கப்பல்

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் ஆய்வு - சிறிலங்கா கடல் எல்லைக்குள் சீன உளவு கப்பல் - சினமடைந்துள்ள இந்தியா! | Sri Lanka China India Hambantota Colombo Fort

சீனாவின் கப்பல் எதிர்வரும் ஓகஸ்ட் 17 ஆம் திகதி முதல் 7 நாட்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நிலைகொண்டிருக்கும் என தெரியவருகிறது.

அத்துடன் இந்திய பெருங்கடலில் வடமேற்கு திசையில் ஒரு பகுதிக்குள் கணனி முகாமைத்துவம் மற்றும் ஆய்வு கண்காணிப்புக்காக கப்பல் தனது செய்மதி தொலைக்காட்சி கட்டமைப்பை கையாள முடியும் எனவும் எக்கனோமிக் டைம்ஸ் கூறியுள்ளது.

2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் இப்படியான சீனாவின் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருவது இதுவே முதல் முறை. 2014 ஆம் ஆண்டு சீனாவின் நீர்மூழ்கி கப்பல், கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்ததுடன் அது இந்தியாவுக்கு சினத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026